Monday, August 3, 2009

ப்ரேக்


ப்ரேக்.

படித்துவிட்டு உடனே பின்னூட்டம் இடும் பிரபு, சங்கா போன்றோருக்கும், போனில் விமர்ச்சிக்கும், நௌசாத், கே.கே போன்றோருக்கும், எந்த ரியாக்க்ஷனும் காட்டாமல் தொடர்ந்து படித்த ராஜா, பாலா, ராம், ராகேஷ் போன்றோருக்கும் நன்றிகள் பல.

"உருப்படியான காரியம் பண்ணின" என் நினைக்கும் மற்றும் பலருக்கும், ஏதோ என்னாலான சின்ன உதவி.

இப்படிக்கு,

சங்கர்

2 comments:

  1. அண்ணா

    ஆகஸ்ட் மாசம் சுதந்திரம் கிடைச்ச மாசம்... சீக்கிரம் பிரேக்க ரிலீஸ் பண்ணுங்க....

    பிரபாகர்...

    ReplyDelete
  2. வேலையோ வேறு எதுவோ, பரவாயில்லை, மீண்டும் உற்சாகமாகத் திரும்பி வாருங்கள்! எனக்கும் ஒரு வாரமாக என்னவோ போலிருக்கிறது. திடீரென்று ஒரு வெறுப்பு, வெறுமை. இடுகை போடுவது கொஞ்சம் குறைந்திருக்கிறது. பார்க்கலாம்

    ReplyDelete