Tuesday, August 25, 2009

suppressing oppressing and depressing தமிழன்யா...

இல.டி.ராஜேந்தரின் ஆவேச அடுக்கு மொழி.

suppressing oppressing and depressing தமிழன்யா... ஏற்க‌ன‌வே நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம். இப்ப திரும்பவும் ரசிக்கலாம், த‌ப்பில்லை.



போனஸாக‌ ஒரு குத்து பாட்டு சன் டீவி காமெடி டைமிலிருந்து...



பிடிச்சிருந்தாலும், திட்டுறதானாலும் மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

4 comments:

சங்கா said...

பயமாயிருக்குங்கோ!

(ஆம்லெட்) BASHEER said...

இவன் ஒரு மனுசன்னு இவன வச்சி ஒரு பதிவா? இருக்கட்டும்.நான்கூட சிரிப்பே வராத மூட் அவுட் நேரங்களில் இந்த கரடி நடிச்ச படத்த பார்த்து கவலைய மறந்து சிரிச்சிருக்கேன்.

சங்கர் தியாகராஜன் said...

காமெடிக்கு தான் போட்டேன். உங்களுக்காகவும், உங்களை போல பயந்தவர்களுக்கும், ஸாரி....

சங்கர் தியாகராஜன் said...

வண‌க்கம் (ஆம்லெட்) BASHEER,

//நான்கூட சிரிப்பே வராத மூட் அவுட் நேரங்களில் இந்த கரடி நடிச்ச படத்த பார்த்து கவலைய மறந்து சிரிச்சிருக்கேன்//

உங்க பின்னூட்டம் பார்த்துட்டு, திரும்ப ஒரு முறை பதிவை படிச்சு பார்த்ததும், புரிஞ்சது. காமெடிக்காக‌ பண்ணியது, அவரை புகழ்ந்து எழுதுனதா ஒரு பீலிங் உருவாகிடிச்சு. இருந்தாலும், மூட் அவுட் டைம்ல கவலைய மறந்து சிரிக்க யாருக்காவது உதவினா சரிதான்.

Post a Comment